About Course
📈 இலங்கை பங்குச் சந்தையை (CSE) அடிப்படையிலிருந்து தமிழில் கற்றுக்கொள்ளுங்கள்!
பங்குச் சந்தை பற்றி எதுவுமே தெரியாதவர்களும் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் உருவாக்கப்பட்ட Online Course.
பங்குகள், CDS Account, Stockbrokers, பங்குகளை வாங்குதல் மற்றும் விற்பனை செய்தல், நிறுவனங்களை ஆய்வு செய்தல் போன்ற முக்கியமான விடயங்களை படிப்படியாகக் கற்றுக்கொள்ளுங்கள்.
🎓 INVATAL உடன் உங்கள் பங்குச் சந்தை கற்றல் பயணத்தை ஆரம்பியுங்கள்!
Course Content
Start Here
-
What is CSE?
28:03 -
How to Open a CDS Account in Sri Lanka?
15:16 -
How to Buy & Sell Shares in Sri Lanka?
21:27
Understand the Market
Start Investing
Student Ratings & Reviews
No Review Yet